திருப்பூர் : திருப்பூர் மாநகரை சேர்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி விளையாட்டுப் போட்டியில் தேர்வான முடியவில்லை என்ற விரக்தியில், கடந்த 21ஆம் தேதியன்று, மாலை வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக, பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், திருப்பூர் மாநகர காவல்துறை துணை ஆணையர் திரு. பத்ரி நாராயணன், IPS அவர்கள் தலைமையில் சிசிடிவி ஆய்வு செய்ததில் மாணவி, சென்னை செல்லும் ரயிலில் ஏறி சென்றது கண்டறியப்பட்டு, ரயிலில் செல்லும் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து, விருத்தாச்சலத்தில் மீட்கப்பட்ட சிறுமி, பெற்றோர் வசம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.
பெற்றோர் காவல்துறையினரின் விரைவான செயலுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.