காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.திருமதி..M.ஆர்த்தி இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் வருகின்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலையோட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து இன்று (03.02.22) அண்ணா பொறியில் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்