திருவள்ளூர்: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அன்னை சோனியா காந்தி ராகுல் காந்தி ஆகியோரின் நல்லாசியோடும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி – சமூக ஊடக துறையின் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் அனுமதியோடும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்எல்ஏ ஒப்புதலோடும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக துறையின் மாநில பொதுச் செயலாளர்களாக மீஞ்சூரை சேர்ந்த முகமது தாரிக் என்பவரை நியமிக்கப்பட்டுள்ளார். என்பதற்கான உத்தரவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில ஊடகப்பிரிவின் தலைவர் திரு.நபில் அஹமத் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு
















