திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த அம்மையநாயக்கனூர் ஏ.புதூர் பகுதியில் பேரூராட்சி திமுக கவுன்சிலர் கருணாகரன் வீட்டில் புகுந்த மர்மநபர்கள் 70 பவுன் தங்க நகை, ரூ.3 லட்சம் பணம் கொள்ளை சம்பவ இடத்தில் அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா