திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஊர்க்காவல் படை காவலர்களின் கவாத்து பயிற்சியை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள், (07.12.2024) நேரில் சென்று பார்வையிட்டு அறிவுரை வழங்கினார்கள். கவாத்து பயிற்சியின் போது ஊர்க்காவல் படை காவலர்களுக்கு காவல் பல்பொருள் அங்காடி அடையாள அட்டைகளை வழங்கி, அனைவரிடமும் குறைகளை கேட்டறிந்தார்கள்.