திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல்துறைக்கு அரசால் வழங்கப்பட்ட காவல் வாகனங்கள்
காவல் பணிக்கு பயன்படுத்தப்பட்டு பின்னர் அவ்வாகனங்கள் கழிவினம் செய்யப்பட்ட
நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார், அவர்கள் உத்தரவின் பேரில் பத்திரிக்கைகள் மூலம் பொது ஏலம் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்
27.01.2023. திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 08 வாகனங்கள் (TWO WHEELER-05 (FOUR WHEELER-03) சட்டவிதிமுறைகளுக்குட்பட்டு ஏலம் விடப்பட்டது. அவ்வாறு ஏலம்விடப்பட்ட வாகனங்கள் மூலம் பெறப்பட்ட ரூ.2,20,800/- அரசுக்கு ஆதாயமாக சேர்க்கப்பட்டது.