கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை, தளி, உத்தனப்பள்ளி ஆகிய பகுதிகளில் உரிமம் இல்லா கள்ள துப்பாக்கிகள் பறிமுதல் செய்து ,உரிமையாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி காவல் கண்காளிப்பாளர் உத்தரவின் பேரில் காவல் துணை கண்கானிப்பாளர் திருமதி.கிருத்திகா, தலைமையில் தனி படை அமைத்து ரோந்து சென்று ஆய்வாளர் திரு.சரவணன், ராயகோட்டை ஆய்வாளர் திரு.சுப்பிரமணி. காவல் உதவி ஆய்வாளர்கள், திரு.பார்த்திபன். திரு.சரவணன்.கார்த்திகேயன். திரு.நாகமணி. மற்றும் காவலர்கள் சிறப்பான முறையில் பணியாற்றி கள்ளத்துப்பாக்கி உரிமையாளர்களை பிடித்தனர்.
இப்படிக்கு ஓசூரில் இருந்து உங்கள் நிருபர் ஆ. வசந்த் குமார்