வேலூர் : வேலூர் மாவட்டம், வேப்பங்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கள்ளச்சாராயக் குற்றங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளி பெரியசாமி (58), தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜேஷ் கண்ணன், அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.குமாரவேல் பாண்டியன், அவர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்பு காவல் உத்தரவு ஆணையை பிறப்பித்தார் மேற்படி உத்தரவு ஆணையை வேலூர் மத்திய சிறையில் வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் திரு.உலகநாதன், அவர்கள் சமர்ப்பித்தார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்