சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா மருதங்குடி கிராமத்தை சேர்ந்த அருளானந்த் மகன் ஜேசு அருள் என்பவர் சுய லாபம் கருதி அரசுக்கு எதிரான கள்ளசாராயம் காய்ச்சுவதற்கான ஊறல் வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் சிவகங்கை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் திரு.அழகர் , திரு சார்பு ஆய்வாளர் ஸ்ரீதர் ,போலீசார் பாலச்சந்தர், அந்தோணி,அய்யங்காளை மற்றும் ஸ்டாலின் அவர் தலைமையில் காலையில் மேற்படி ஜேசு அருள் என்பவரின் வீட்டின் முன் படிகட்டில் கீழ் சோதனை செய்தபோது சுமார் 40 லிட்டர் ஒரு வெள்ளை கலர் பேரலில் ஊறல் வைத்திருப்பது தெரியவந்ததை அடுத்து கைது செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி