திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை களப்பணியாளர்கள் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்த கோரி உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றன. இந்தப் போராட்டத்தில் கொடைக்கானல், ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், பழனி, நத்தம், குஜிலியம்பாறை போன்ற இடங்களில் நடைபெற்றன.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
செந்தாமரைக் கண்ணன்