தமிழ்நாட்டின் கூட்டுறவுத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஆர்.பெரிய கருப்பன் அவர்கள் திருப்பத்தூர் பேரூராட்சி பகுதிகளில் டைல்ஸ் ஷாப் திருப்பத்தூர் மற்றும் ஆறுமுக நகர் அரிமா சங்கம் இணைந்து நடத்திய 9,10,11,12 மாணவர்களுக்கான மாபெரும் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை துவக்கி வைத்து,கல்வி மலர் புத்தகத்தினை வெளியிட்டார்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு.மதுசூதனன் ட்டி பேரூராட்சி தலைவர் திருமதி.கோகிலா நாராயணன் திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் திரு .சண்முக வடிவேல் கொடையாளர் துவார் திரு சந்திரசேகரன் செயலாளர் திரு என் ராமேஸ்வரன் உள்ள பட பலர் கலந்து கொண்டனர். உடன் திருப்பத்தூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கான் முகமது முகமது ஆகியோர் உள்ளார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி