தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் உட்கோட்டம் திருப்பனந்தாள் காவல் நிலைய பகுதியில் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வியை கைவிட்ட மாணவர்களை அடையாளம் கண்டு திருப்பனந்தாள் காவல் நிலைய பயிற்சி காவல் உதவி ஆய்வாளர் செல்வி. செல்வம், அவர்கள் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து கல்வி கற்க உதவியுள்ளார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்

குடந்தை-ப-சரவணன்
















