பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினரின் குழந்தைகளின் கல்வியை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு காவலர் சேமநல நிதியில் இருந்து சிறப்பு உதவி தொகையாக ஒருவருக்கும், கல்லூரியில் பயிலும் 9 நபர்களுக்கும், கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் காவல்துறையில் பெரம்பலூர் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்த 18 மாணவ மாணவிகளுக்கும் அவர்களது படிப்பினை மேலும் ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித்தொகையாக மொத்தம் ரூபாய் 1,91,870/-யை மாவட்ட காவல் அலுவலகத்தில் வழங்கினார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை