இராணிப்பேட்டை: மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையினரின் வாரிசுகள் 05 நபர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசு ஒருவர் என மொத்தம் 06நபர்களுக்கு 2022-2023 ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை ரூபாய். 85,000 -யை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்கள் வழங்கி பாராட்டினார்கள்
உடன் நிர்வாக அலுவலர் திருமதி.பாரதி (கணக்கு), அலுவலக கண்காணிப்பாளர் திரு.A. அப்துல் முனாப் (பணப்பிரிவு) இருந்தனர்