திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் ஏற்படும் இடங்கள் பற்றியும், அதனை எவ்வாறு தவிர்கலாம், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து 2-ஆம் கட்ட களஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, இடையர்நத்தம் ARJ-பொறியியல் கல்லூரி, மற்றும் கோவில் வெண்ணி, அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் 20,000/- க்கான காசோலையை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc (Agri) அவர்கள் வழங்கி பாராட்டினார்கள்.