கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் ஷேக் முகமது அப்சல் என்பவர் பத்தலபள்ளியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் 27.11.2021 ஆம் தேதி இரவு வேலை முடித்து ஓசூர் பஸ் நிலையம் அருகே நடந்து வந்து கொண்டிருந்த அவரை குற்றவாளிகள் வழிமறித்து வழிப்பறி செய்து பணம் கேட்டு மிரட்டி கொலை செய்தனர். 30.11.2021 ஆம் தேதி கொலை வழக்கின் குற்றவாளி ஒருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.