தேனி: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பணியின் போது இறந்த காவல்துறையினரின் குடும்பத்தாருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கினார். அதனை தொடர்ந்து தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.B.சினேஹா ப்ரியா,இ.கா.ப., அவர்கள் தேனி மாவட்டத்தில் 7 நபர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.