மதுரை : கரிமேடு சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் ஆரப்பாளையம் மந்தை திடலில் கரிமேடு காவல் நிலைய எல்லை பகுதிகளில் நடைபெறும் குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்காகவும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் 13 CCTV கண்காணிப்பு கேமராக்களை நிறுவி அதன் பதிவுகளை இன்று 06.12.2020-ம் தேதி பார்வையிட்டார். காவல் ஆணையர் அவர்கள் காவல் ஆய்வாளரை பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.A.வேல்முருகன்