திருவண்ணாமலை: மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு, M, சீனிவாசன் அவர்களின் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு, G, N பாலாஜி அவர்களின் மேற்பார்வையில், மாவட்ட ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆயுதப்படை காவல் ஆளிநர்களை, சமூக இடைவெளியுடன் ஒன்றுதிரட்டி, முழு ஊரடங்கு மற்றும் கொரோனா காலகட்டத்தில் பணியின்போது கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கியதோடு, அனைவருக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்