இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேதுபதி நகரில் 07.02.2020-ம் தேதி சுரேஷ்குமார் என்பவரை வழிமறித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி, ரூபாய் 2000/- பணத்தை அச்சுறுத்தி பறித்த மணிமாறன் மற்றும் அஜய் ஆகியோரை 08.02.2020-ம் தேதி ஆய்வாளர் திரு.முத்துபிரேமச்சந்த் அவர்கள் U/s 341, 294(b), 386, 506(ii) and 387 IPC-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்