இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அம்மா உணவகம் அருகில் சென்றுகொண்டிருந்த முனியராஜ் என்பவரை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற குருபிரசாத் மற்றும் நவீன் ஆகிய இருவரையும் கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலமுரளி சுந்தர் அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை