இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பெருங்குளம் பகுதியில் ஆடு வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ராஜலிங்கம் என்பவரை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டிய காளிஸ்வரன், கோபிநாத் மற்றும் கமல்ராஜ் ஆகியோர்ரை உச்சிப்புளி காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஆடிவேல் அவர்கள் கைது செய்தார்கள்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை