மதுரை : காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப. அவர்கள் ஆலோசனையின் படி வில்லாபுரம் பகுதியில் உள்ள கண் பார்வையற்ற 10 நபர்களுக்கு மதுரை மாநகர காவல் துணை ஆணையர் தலைமையிடம் திரு.பாஸ்கரன் அவர்கள் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். பின்னர் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் செய்யப்பட்டது.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்