திருவள்ளூர் : கொரோனா வைரஸ் நோய் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P. அரவிந்தன் IPS அவர்கள் தலைமையில் கைவண்டூர் பகுதியில் வசித்துவரும் கண்பார்வையற்ற 50 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்