கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட #மேலுமலை வனபகுதியில் அதிக வழிப்பறி மற்றும் குற்ற சம்பவங்கள் நடைப்பெறுவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் 24 மணி நேர கண்காணிப்பு. வாகனம் மற்றும் உயர் கோபுர கண்காணிப்பு (டவர்) அமைக்க மேலுமலை தேசிய நெடுஞ்சாலை அருகே பூமி பூஜை இன்று நடைப்பெற்றது.
ஓசூர் – இல் இருந்து நமது நிருபர்
A. வசந்த் குமார்