சிவகங்கை : காரைக்குடி அபிராமி ரெசிடென்சி நடைபெற்ற P.S.R பட்டுப் புடவை கண்காட்சியை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் S. மாங்குடி அவர்கள் திறந்து வைத்தார் அப்போது மற்றும் காரைக்குடி நகர்மன்ற தலைவர் அண்ணன் சே.முத்துதுரை, அவர்களும் தி.மு.க, காங்கிரஸ் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி














