காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கூட்டுக்கொள்ளை மற்றும் அடிதடி பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான ஜெமினி (எ) மணிகண்டன் 25. என்பவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு. M.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr.திருமதி.M.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மேற்படி குற்றவாளியை ஓராண்டு தடுப்புக்காவலில் (GOONDAS) வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்