திண்டுக்கல் : தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி k.பழனிச்சாமி அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலத்திலிருந்து திண்டுக்கல் வழியாக செல்ல இருப்பதால் திண்டுக்கல் சரக காவல்துறையினர் மழையையும் பொருட்படுத்தாது சாலையில் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.