வேலூர் : போக்சோ வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்காத மற்றும் விசாரணை மேற்கொள்ளாத இன்ஸ்பெக்டர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் போக்சோ வழக்கில் உரிய கவனம் செலுத்தாத போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -வேலூர் சரக டிஐஜி முத்துசாமி எச்சரிக்கை
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி