திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் & ஊறல் எரிசாராயம் ஆகியவற்றை தயார் செய்தல் விற்பனை செய்தல் மற்றும் பாண்டிச்சேரி சாராயம் மது பாட்டில்கள் ஆகியவை விற்பனை கடத்தல் மற்றும் பதுக்கல் போன்ற சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுப்பது மட்டுமில்லாமல் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுமென திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அ.கயல்விழி இ.கா.ப.அவர்கள் தெரிவித்தார்.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா