திருச்சி: திருச்சி மாவட்டம், மணப்பாறை சிறப்பு (தனிப்படை)அலுவல் முடித்து ராம்ஜி நகரில் இருந்து, மணிகண்டம் வழியே செல்லும் பொழுது, மணிகண்டம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் வாய்க்கால் வரப்பில் தவறி விழுந்ததை கண்ட திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் திரு. நாகராஜ் மற்றும் மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் அந்த இளைஞரை மீட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சையளித்தனர், முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு இளைஞர் சற்று சுயநினைவு திரும்பியவுடன் கேட்பாரற்று கிடந்த என்னை யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்று என்னி கொண்டிருந்தேன், கடவுள் போல் வந்து என்னை காப்பாற்றினிர்கள் என்று காவல்துறையினரை பாராட்டினார்.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.M. சிவசங்கர்