சென்னை: மெரினா கடற்கரையில் வெவ்வேறு இடங்களில் கடலில் மூழ்கியவர்களை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்களை தமிழ்நாடு காவல்துறை கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் காவல்துறை இயக்குநா் முனைவா். திரு.சந்திப் மித்தல், இ.கா.ப., அவா்கள் நோில் அழைத்து பாராட்டினாா்கள்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்