கடலூர் : ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. ஆயிரக்கனக்கான மக்கள் ஜோதி தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீ அபினவ்¸ இ.கா.ப அவர்கள் தலைமையில் சுமார் 1500 காவலர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இன்று(08/02/2020) காலை 6 மணிக்கு ஏழு திரைகள் நீக்கப்பட்டு முதல் ஜோதி தரிசனம் நடைப்பெற்றதை தொடர்ந்து காலை10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள்(09/02/2020) காலை 5.30 மணி என்று 6 காலம் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற இருக்கிறது.