கோவை : கோவை மாநகர காவல் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடிய கோவை ஆர் எஸ் புரம் காவல் நிலைய ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் சக காவலர்கள். விடுமுறை இல்லை என்றாலும், கடமையுடன் தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் விதத்தில் பொங்கல் விழா அமோகமாக நடைப்பெற்றது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்