காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் மீதும், கஞ்சா, குட்கா மற்றும் பான்மசாலா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதற்கிணங்க 08.12.2021 அன்று சரித்திரப் பதிவேடு ரவுடிகள் 1 ) முகமது இளாகி 36. 2 ) ரமேஷ் 41, காஞ்சிபுரம் ஆகியோரும், 09.12.2021 அன்று ரவுடி 3) ஆனந்தன் 40. என்பவரும், 10.12.2021 அன்று ரவுடிகள் 4 ) ராஜா ( எ ) கிளார் ராஜா 34. கிளார், 5 ) இளவரசு ( எ ) கிளி 24. தாமல், 6)முனியாண்டி 24.தாமல் ஆகியோரும் மேலும், 09.12.2021 அன்று சுற்றுவட்டாரப்பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்துவந்த
1 ) கரிபிரசாந்த 24 . 2 ) மாபு பாஷா 31. காஞ்சிபுரம் ஆகியோரும் 10.12.2021 அன்று
3 ) பரத் 24. , 4 ) சதீஷ் 23. காஞ்சிபுரம், 5 ) சிவகுமார் 28. 6 ) அஜய் 23. ஆகியோரும் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்துவந்த
7 ) தண்டபாணி 23. 8 ) விஜய் 23 , ஆகியோரும் 11.12.2021 9 ) ரூகல் அகமது 19. நீலாம்பஜார், அசாம் மாநிலம் மற்றும் 10 ) வெங்கடேசன் 39. ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குட்கா, பான்மசாலா விற்பனை செய்து வந்த 60 நபர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து சுமார் ரூ .11,000 மதிப்புடைய 12.5 கிலோகிராம் குட்கா, பான்மசாலா கைப்பற்றப்பட்டது.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்