தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு உட்கோட்டம் பூதலூர் காவல் பகுதியில் சட்டவிரோதமாக சுமார் 650 கிலோ மதிப்பிலான ஹான்ஸ் மற்றும் போதை தரக்கூடிய பாக்கு பொருட்களை கடத்திச் சென்று மூன்று நபர்களை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி ப்ரியா கந்தபுனேனி.இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி திருவையாறு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் பூதலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்