கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாவட்ட சுரங்கத்துறை அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது பெங்களூர் TO ஓசூர் RTO செக்போஸ்ட் அருகில் மற்றும் ஓசூர் TO அத்திபள்ளிரோடு RTO செக்போஸ்ட் அருகில் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அனுமதியின்றி மண் மற்றும் ஜல்லி கடத்திய இரண்டு வாகனத்தை பறிமுதல் செய்து சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.