கோவை: கோவை செட்டிபாளையம் போலீசார் நேற்றிரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ளஒரு மறைவான இடத்தில் நின்று கஞ்சாவிற்று கொண்டிருந்ததாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் மிஸ்ரா 34. என்பவரை கைது செய்தனர் .இவரிடமிருந்து 1250 கிராம் கஞ்சா, மேலும் கஞ்சா விற்ற பணம் ரூ 40 ஆயிரத்து 150 பறிமுதல் செய்யப்பட்டது. இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்