கோவை: அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.வெங்கடேசன் நேற்று ரோந்து சுற்றி வந்தார்.அப்போது அங்கு சந்தேகப்படும்நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணிடம் விசாரணை நடத்தினார்.
இதில்அவர் கஞ்சா விற்பவர் என்பது தெரிய வந்தது .இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்தார். விசாரணையில் அவர் தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த நாகராஜ் மனைவி சரண்யா 32. என்பது தெரியவந்தது. இவரிடமிருந்து 600 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்