சென்னை : கடந்த 12 நாட்களாக சென்னை பெருநகர காவல்துறையினர் நடத்திய சோதனைகளின் போது, கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததற்காக 19 பேர் கைது செய்யப்பட்டனர், மேலும் 174.50 கிலோ கஞ்சா மற்றும் அதன் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் உயர்திரு.மகேஷ் குமார் அகர்வால் ஐ.பி.எஸ்., சட்டத்திற்கு எதிராக, இதுபோன்ற கடத்தல் நடவடிக்கைகளில், ஈடுபடும் அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை