திருவாரூர் : திருவாரூர் நகரப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வடகண்டம் 71 புது தெருவை சேர்ந்த வைரக்கண்ணு மகன் திருஞானம் என்பவரை கைது செய்தும் அவர் சட்டவிரோதமாக வைத்திருந்த 11 ஆயிரம் மதிப்புள்ள 1100 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்