மதுரை: மதுரை மாவட்டம் நேற்று 26.09.2019 ம் தேதி E3-அண்ணாநகர் (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.திலீபன் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மதுரை அண்ணாநகர் உழவர்சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்ததை கண்டுபிடித்தார்.
மேலும் விசாரணை செய்ததில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது பெரியசாமி 32/19, த/பெ.அழகு தேவர், மதிச்சியம், மதுரை என தெரியவந்தது. எனவே அவரை கைது செய்து அவரிடம் இருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சாவை கைப்பற்றினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை