இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.குகனேஸ்வரன் அவர்கள் தலைமையில் காவலர்கள் குற்றங்களை தடுக்கும் விதமாக ரோந்து சென்ற பொழுது.
சேதுபதி நகர் அம்மா பூங்கா அருகே காரில் வைத்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த விக்கி என்ற விக்னேஸ்வரன் மற்றும் சங்கர் ஆகிய இருவரையும் சார்பு ஆய்வாளர் அவர்கள் NDPS Act-ன்கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
மேலும், அவர்களிடமிருந்து நான்கு சக்கர வாகனம் மற்றும் 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.