இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் அருகேயுள்ள வலையபூக்குளம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முத்துப்பாண்டி என்பவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.