கோவை : கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் அஷோக் நகரில் கஞ்சா விற்பனை புதுக்கோட்டையை சேர்ந்த சசிகுமார் 1.2 கிலோவுடன் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இன்று கஞ்சா சொக்கன் மறைவுக்குப் பின்னர் அவரிடம் பணிபுரிந்து வந்த லோகநாதன் தனியாக இவர் கஞ்சா விற்று வந்துள்ளார், ரோந்து பணியில் ஈடுபட்ட துடியலூர் காவல் ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோரிடம் வசமாக சுமார் 1 கிலோ கஞ்சாவுடன் கவுண்டம்பாளையம் அஷோக் நகரில் அருகில் சிக்கி கொண்ட லோகநாதன், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அர.அருளரசு அவர்களின் உத்தரவின் பேரில் துடியலூர் காவல் ஆய்வாளர் பாலமுரளி அவர்கள் லோகநாதனை நீதிமன்ற காவலுக்கு அழைத்து சென்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்