மதுரை : மதுரை, மாநகர் ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த திருப்பதி என்ற கவாத்து திருப்பதி 44/20, என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் அவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்களின் உத்தரவுப்படி, திருப்பதி என்ற கவாத்து திருப்பதி என்பவரை இன்று 11.06.2020 ம் தேதி “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்