இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் பகுதியில், வீரசோழன் பிரிவு சோதனை சாவடியில் காவலர்கள் வாகன தணிக்கையில் இருந்தபோது 1.200 கிலோ கஞ்சாவுடன் வந்த முத்து பெரியண்ணா என்பவரை WSI திருமதி.மதுமதி அவர்கள் U/s 8( c) r/w 20 (b), II (B) NDPS Act -ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்