திண்டுக்கல் : வத்தலகுண்டு அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட, 12 வாலிபர்களை வத்தலகுண்டு காவல்உதவிஆய்வாளர் திரு. சேக் அப்துல்லா, தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா