மதுரை : அண்ணாநகர் சட்டம் மற்றும் ஒழுங்கு சரக காவல் உதவி ஆணையர் திருமதி லில்லி கிரேஸ் அவர்கள் மற்றும் அண்ணாநகர் காவல் ஆய்வாளர் திரு. ரமணி ஆகிய இருவரும் அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஓவியங்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.