இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல்நிலையத்தில் பணியாற்றும் திரு.குணசேகரன்., SSI.மற்றும் திருவாடானை நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணியாற்றும் திரு.சாமிநாதன்.,SSI. ஆகிய இருவரும் காவல்துறையில் இருந்து பணி ஓய்வு பெறுவதால் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.M.ராஜராஜன் அவர்களைச் சந்தித்து சிறப்பாக பணியாற்றியதற்கான சான்றிதழ்களையும், வாழ்த்துக்களையும் பெற்றனர்.
இராதநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்